கமல் பிறந்தநாளில் 'தக் லைஃப்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Santhya

இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ரீலிஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு சின்ன டீசராக படக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி அடுத்த வருடம் ஜுன் 5-ந் தேதி படம் திரைக்கு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.