கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் தக் லைஃப் படக்குழு

Santhya

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, நாசர், திரிஷா, அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7 அன்று திரைப்படக்குழு ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட இருப்பதாக தற்பொழுது அறிவித்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.