அடுத்தக் கட்டத்திற்குச் சென்ற "தக் லைஃப்" - புது வீடியோ வெளியிட்ட படக்குழு

Santhya

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
வீடியோவில் மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு மற்றும் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.