Maalaimalar
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - 'பத்தா' அக்டோபர் 1 அன்று ரிலீஸாகிறது.
இயக்குநர் ராம் -நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் 'ஏழு கடல் ஏழு மலை' அக்டோபர் 1 முதல் தியேட்டர்களில்!
ராஜமௌலி இயக்கத்தில், ஃபகத் பாசில் நடிப்பில் 'Don't Trouble The Trouble' திரைப்படம் அக்டோபர் 1 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
ஜேசன் சஞ்சன் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் 'சிக்மா' அக்டோபர் 2 அன்று ரிலீஸ்.
அசோக் செல்வன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படம் அக்டோபர் 2 தியேட்டர்களுக்கு வருகிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமான 'Drishyam: The Conclusion' அக்டோபர் 2 முதல்.
ஹாலிவுட் ஸ்டார் டாம் குரூஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'டிக்கர்' திரைப்படமும் இந்த வார ரிலீஸ் பட்டியலில் இணைகிறது.