Maalaimalar
திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.
திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கலாம். ஆனால் மணப்பெண்/மணமகனை பார்க்க செல்லக் கூடாது.
கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
வாடகைக்கு புது வீடு குடிபுகுதல் கூடாது.
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தக் கூடாது.