முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த 7ஜி ரெயின்போ காலனி- 2 படக்குழு

Santhya

2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' மிகப்பெரிய வெற்றி பெற்றது
19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்குவதாக தகவல் வெளியானது
7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளதாக செய்தி வலம் வருகிறது.