தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்..தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ..படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது..நானி இதுவரை பார்த்திராத லுக்கில் இருக்கிறார்.இரண்டு மூக்குத்தி, இரட்டை பின்னிய ஜடையுடன் ஒரு கூட்டத்தின் தலைவனாக கிளிம்ப்ஸ் வீடியோவை காட்சிப்படுத்தியுள்ளனர்..தொடர்ந்து படிக்க லிங்கை கிளிக் செய்யவும். https://www.maalaimalar.com/web-stories