தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்

Santhya

இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. 'தளபதி 69' என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், 'தளபதி 69' படத்தில் அழகிய கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு தன்னை தொடர்பு கொண்டதாக கன்னட சூப்பர்ஸ்டார் நடிகரான சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய சிவராஜ்குமார் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.