தலைவர்171 ரஜினியுடன் இணையும் பிரபலங்கள்

Santhya

இப்படத்தின் ரஜினியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
இதைத்தொடர்ந்து இப்படத்தில் ரஜினி தாதா வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதில் நடிக்க ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது
இந்நிலையில் இப்படத்தில் நடிககை ஷோபனா நடிகர் சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோரும் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.