தற்போது ரஜினிகாந்த் 171 படம் தொடர்பான புது அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்
அதில் தலைவர் 171 படத்திற்கான ரஜினியின் தோற்றத்தை வெளிப்படுத்தும் தோற்றம் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
மேலும் "தலைவர் 171" படத்தின் தலைப்பு கொண்ட டீசர் வீடியோ ஏப்ரல் 22ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார் இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.