தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- முதலமைச்சர் விஜய் க்ளிக்ஸ்!

மாலை மலர்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

குழந்தைக்கு மோதிரத்தை அணிவித்த முதலமைச்சர் விஜய்

கைக்குழந்தையை தூக்கி கொஞ்சிய முதலமைச்சர்

குழந்தைக்கு மோதிரத்தை அணிவித்த முதலமைச்சர் விஜய்

குழந்தைக்கு முத்தமிடும் முதலமைச்சர்

கைக்குழந்தையை கொஞ்சி மகிழும் முதலமைச்சர்

தாய் கேட்டுக்கொண்டதன் பேரில் குழந்தை அணிந்திருந்த உடையில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்

கைக்குழந்தையை அரணைத்துக்கொள்ளும் முதலமைச்சர் விஜய்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்கவிழாவில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.