இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் பக்தர் ஒருவர் உடைத்த தேங்காயில் நான்கு சில்கள் இருந்தன.பொதுவாக தேங்காயில் 2 சில்கள் மட்டுேம இருக்கும் நிலையில் 4 சில்கள் இருந்தது பக்தர்களால் அதிசயமாக பார்க்கப்பட்டது.