Maalaimalar
தஞ்சை பெரிய கோவில்
ரகசியம்: 216 அடி கோபுரத்தின் நிழல் தரையில் விழாது!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
கல் தூண்களில் உள்ள துளைகள் வெவ்வேறு ராகங்களை உருவாக்குகின்றன.Chidambaram
சிதம்பரம் நடராஜர் கோவில்
ரகசியம்: கருவறை அருகே வெற்றிடம் தான் கடவுள் - ஆகாய ரகசியம்.
திருவானைக்காவல்
ரகசியம்: லிங்கம் எப்போதும் தண்ணீரில் ஊறும் - நீர் தலம்.
திருவண்ணாமலை
ரகசியம்: மலையே சிவன், மகா தீபம் காற்றில் அணையாது - நெருப்பு தலம்.
திருநள்ளாறு
ரகசியம்: சனி தோஷம் போக்கும் No.1 தலம்.
வேதாரண்யம்
ரகசியம்: வேதங்களே பூட்டிய கதவை திருநாவுக்கரசர் திறந்த தலம்.
திருக்கழுக்குன்றம்
ரகசியம்: தினமும் 2 கழுகுகள் வந்து பிரசாதம் சாப்பிடும் மர்மம்.