இந்த படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை எழுதினார்.அதிநவீன தொழில்நுட்பங்களுடன் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு அப்போது எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.தற்போது 22 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகிறார்கள்