Maalaimalar
உடலுக்கு அதிக வலிமையையும், ஆற்றலையும் தரும்.
நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது.
பெண்களுக்கான பிரத்யேக சத்துக்களைக் கொண்ட ‘பெண்கள் அரிசி’ என அழைக்கப்படுகிறது.
நறுமணம் மிக்க பாரம்பரியமான பிரியாணி அரிசி.
காட்டு யானை போல மிக உயரமாக வளரக்கூடியது. அதிக பலம் தரக்கூடியது
அரசர்கள் காலத்திலிருந்தே பயன்பாட்டில் உள்ள சத்துக்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி.
தினமும் சாப்பிட உகந்த, எளிதில் ஜீரணமாகும் சத்துமிக்க அரிசி.