சூர்யா - 45 திரைப்படத்தின் தொழில்நுட்ப குழுவை அறிவித்த படக்குழு
Santhya
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார்.
இதை தொடர்ந்து படத்தின் தொழில்நுட்ப குழுவை படக்குழு தற்பொழுது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
சண்டை பயிற்சி இயக்குனராக விக்ரம் மோர் மேற்கொள்கிறார். கலை இயக்குனராக அருண் வெஞ்சரமூடு படத்தில் இணைந்துள்ளார். படத்தின் படத்தொகுப்பை ஆர். கலைவாணன் மேற்கொள்கிறார்.