இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது..இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று படத்தின் டைட்டில் டீசரை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.