தலைவர் “171” அப்டேட்களை வாரி வழங்கிய லோகேஷ் கனகராஜ்
Santhya
இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது
இதைத்தொடர்ந்து இவர் ரஜினியின் 171வது படத்தை இயக்கவுள்ளார் இதன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் ,இப்படத்தின் கதையை இனிதான் எழுதவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்