Maalaimalar
இது எப்போதும் மவுசு குறையாத ஒரு கிளாசிக் மெட்டல் பிரேம் மாடல் ஆகும்.
விண்டேஜ் மற்றும் மாடர்ன் லுக் கலந்த வட்ட வடிவக் கண்ணாடிகள் தற்போதைய இளைஞர்களின் ஹாட் சாய்ஸ் ஆகும்.
மேல் பகுதியில் தடிமனான பிரேமும் கீழ் பகுதியில் மெட்டல் பார்டரும் கொண்ட இந்த டிசைன் செமி-பார்மல் மற்றும் கேஷுவல் என இரண்டிற்கும் கச்சிதமாக இருக்கும்.
சதுர வடிவில் தடிமனான பிளாஸ்டிக் பிரேம் கொண்ட ஸ்டைலான மாடல்.
பூனையின் கண் வடிவ அமைப்பைக் கொண்ட இந்த மாடல் பெண்களுக்கு ரெட்ரோ மற்றும் மாடர்ன் லுக் தரும்.
வண்ணத்துப்பூச்சி இறக்கை வடிவில் விளிம்புகள் அகன்று காணப்படும் டிசைன். பெண்களுக்கு வண்ணமயமான லுக் தரும்.