Maalaimalar
ரெட்ரோ லுக்கில் சுருதிஹாசன்.
சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வைரலாகியுள்ளன.
பிரமிக்க வைக்கும் உடையில், அட்டகாசமான நேர்த்தியை வெளிக்காட்டினார்.
விளிம்புகளில் சரங்கள் போன்ற வேலைப்பாடுகள் கொண்ட மேலாடையுடன் கண்ணைக்கவரும் வெளிர் நீல நிற கவுனை அணிந்துள்ளார்.