சேலையில் கிறங்கடிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Maalaimalar

ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்த ஜான்வியின் தற்போதைய அடையாளம் கிளாமராக மாறிவிட்டது.

ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல் ஆகின்றன.

அண்மையில் பட்டு சேலை ஒன்றில் தோன்றிய ஜான்வி கபூரின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

பட்டு சேலைக்கு ஏற்றார்போல் ஜான்வி அணிந்துள்ள நகைகளும் பெண்களை கவர்ந்துள்ளன.

நெட்டிசன்கள் சிலர், பட்டு சேலையையும் இப்படி கவர்ச்சியாக மாற்றிவிட்டாரே என கமெண்ட்டும் அடித்து வருகின்றனர்.