காலை மதியம் இரவு என எந்த நேரத்திலும் சாப்பிடலாம். வயிற்றுக்கு இதமாக இருக்கும். வேகவைத்த சாதம், தயிர், பச்சைமிளகாய் வெங்காயம், மாதுளை பழமுத்துக்கள் கலந்து தயிர்சாதத்தை செய்யவேண்டும். அதனுடன் கடுகு, கருவேப்பிலை உளுந்தப்பருப்பை தாளித்து சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும்.