அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. தனது சமூக வலைதளத்தில் சமுத்திரக்கனி "துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தம்பி சூரி கதைநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு" என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் அது தொடர்பான புகைப்படங்களையும் பகிா்ந்துள்ளார்.