இந்நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை அடைந்தது.
சமீபத்தில் வெளியான கருடன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ள சூரி கூலிங் கிளாஸ் போட்டபடி பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது நம்ம பரோட்டா சூரியா இது என பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.