நீண்ட நாட்களுக்கு பிறகு களம் இறங்கும் சோனியா அகர்வால்

Santhya

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இவர் தற்போது அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ள “பிஹைண்ட்” என்ற படத்தில் நடித்து வருகிறார்
தீய சக்தியிடம் இருந்து தன் குழந்தையை காக்க போராடும் தாயாக, தன் நடிப்பை இதில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள இப்படத்தின் டிரையிலர் விரைவில் வெளியாக உள்ளது