கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார் பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்
இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியது
இந்நிலையில் இப்படத்தில் துப்பாக்கி படத்தில் நடித்த பிரபல நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது