இதைத்தொடா்ந்து பண்ணையாரும் பத்மினியும் சேதுபதி சித்தா போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் விக்ரமின் 62வது படத்தை இயக்குகிறார்.இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்படத்தின் புதிய அறிவுப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.இதன்படி இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார் என்பதை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.