அடுத்த வாரம் பூஜையுடன் தொடங்கும் சிவகார்த்திகேயனின் "BOSS"

Santhya

இந்நிலையில் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பாஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருந்த நிலையில் அதனை அடுத்த வாரத்திற்கு ஓத்திவைத்து படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.