SK 23 படக்குழுவுடன் பிரம்மாண்ட கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்

Santhya

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கிய நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது
போலீஸ் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, கன்னட நடிகை ருக்மணி வசந்த் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்த நாளை படக்குழுவுடன் பிரியாணி விருந்து படைத்து பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.