ஏன் நான் உனக்கு வேணாம்ன்னு ஒரு காரணம் சொல்லு ?

Santhya

திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து டீசர் காட்சிகள் அமைந்துள்ளது.
சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கனாத் காதலிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது அது என்ன என்று வெளிப்படுத்தவில்லை.