Maalaimalar
தினமும் கோவிலுக்கு செல்லுங்கள்.
மன அமைதிக்கு தியானம் மற்றும் யோகா பழக்கத்தை கடைப்பிடிக்கலாம்.
முடிந்தவரை ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
எந்தவொரு காரியத்தை செய்ய தொடங்கும் முன்பும் விநாயகரை வழிபட வேண்டும்.
தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
கோமாதா பூஜை செய்யுங்கள்.
அன்னதானம் செய்வது பெரும் புண்ணியம் தரும்.
பூஜையறையை சுத்தமாக வைப்பதுடன், தினமும் தீபம் ஏற்றுங்கள்.