சுவையாக சமைக்க எளிமையான சமையல் டிப்ஸ்..!

undefined

தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
ஃபிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்கூடாது.
தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
Explore