சில்லுனு ஒரு காதல் பாகம் 2ல் இந்த ஹீரோவா?

Santhya

அதைத்தொடர்ந்து ஒபேலி N கிருஷ்ணா, சிம்பு நடிப்பில் 10 தல திரைப்படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார்
இந்நிலையில் இவர் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது
இப்படம் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளதாகவும் இதில் நடிக்க கவினிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது