'தக் லைஃப்' படப்பிடிப்பிற்காக 25 நாட்கள் ஒதுக்கிய சிம்பு

Santhya

கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார்
இந்நிலையில் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட விரைவில் முடிவடையும் என்று தெரிய வந்துள்ளது
சிலம்பரசன் டிஆர் படத்தின் கடைசி ஷெட்யூலில் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் பின்னர் எஸ்டிஆர் 48ல் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டு வருகிறது.