திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த்
Santhya
மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது
இந்நிலையில் நேற்று அவர்கள் தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கனாயக்க சுவாமி கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது
இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கு தற்பொழுது திருமணம் நடக்கவில்லை, நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது என பதிவிட்டுள்ளனர்.