சஞ்சனா தக் லைஃப் படத்தில் கமலுக்கு மகளாக நடித்துள்ளார்.இவர் தற்போது படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..அதில் படப்பிடிப்பு தளத்தில் இரண்டு வருடங்கள் திரைக்கு உள்ளேயும், வெளியேயும். கற்றல் என்பது தன்னை தானே வெளிப்படுத்தி கொள்வதல்ல என்பது கற்றுக்கொண்டேன்..ஒவ்வொரு நாளும் ஒரு பரிசு, நன்றியை தவிர சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை என பதிவிட்டுள்ளார்.