சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்

மாலை மலர்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மா இன்ட்டி பங்காரம் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தி இயக்குநரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.