Maalaimalar
சமந்தா தனது 'மா இன்டி பங்காரம்' படத்திற்கு பிறகு பேரு கால ஓய்வில் வெக்கேஷன் சென்றார்.
ஆரோக்கியம் சார்ந்த பயணம் எனக்கு எப்போதும் பிடித்தமானது என்று கூறி அதன் புகைப்படங்களை வெளியிட்டார்.
அமைதியை ரசித்தபடி சமந்தா.
'மா இன்டி பங்காரம்' ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துவருகிறது.
சாதாரணமாக காட்சி அளிக்கும் சமந்தா.