Maalaimalar
குட்டி மொறு மொறு பூரிகளை வீட்டில் செய்யலாம் அல்லது கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.
வேகவைத்த உருளைக்கிழங்குடன், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ளவும்.
1 கப் புதினா, ½ கப் கொத்தமல்லி, 1 பச்சை மிளகாய், 1 இன்ச் இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, கருப்பு உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்தால் பானி தயார்.
இப்போது பூரி, பானி, மசாலா, சுண்டல், வெங்காயம் என பானி பூரி டிஷ், பரிமாற தயார் நிலையில் இருக்கும்.
பூரியின் நடுவில் ஓட்டை போட்டு, உள்ளே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பானியை சேர்த்து பரிமாறவும்.