மாலை மலர்
ஒரு சில எளிய பழக்கவழக்கங்கள் மூளைக்கு நன்மை பயக்கும்.
ஒமேகா-3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
செல்போன், டி.வி. உள்பட டிஜிட்டல் திரையில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, மூளைக்கு போதிய ஓய்வை கொடுங்கள்.
மன அழுத்தத்தை இயல்பாகவே குறைக்க, இயற்கையோடு நேரத்தை செலவிடுங்கள்.
நன்றாக உறங்குங்கள். உடலுக்கு பயிற்சி கொடுங்கள்.
நெருக்கடியான சூழலை உணர்ந்தால் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து ஆழ்ந்து சுவாசியுங்கள். மனம் உங்களுக்கு நன்றி சொல்லும்.