ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள்

Rebecca

தமிழ் சினிமாவில் டப்பி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
இதில் எல்லாம் கிடைக்காத புகழ், இன்ஸ்டாகிராமில் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட போது தான் கிடைத்தது.
இதை தொடர்ந்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.
சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது இவரது நடிப்பில் 'கயிலன்' திரைப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போடோஸ்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.