தம்பி ராமையாவின் `ராஜாகிளி' வெளியான புது அப்டேட்

Santhya

இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
இப்படத்திற்கு கதை , வசனம், திரைக்கதை, பாடல்வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார்
நேற்று தம்பி ராமையாவின் பிறந்த நாளையொட்டி படக்குழுவினர் ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர் ஒன்றை அறிவித்துள்ளனர்.