இந்தியில் பிளாக்பஸ்டர் ரீ-மேக்கில் ராகவா லாரன்ஸ்

Santhya

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அவரது 25- வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
இந்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் ரீமேக்கிலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.