இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். 'புஷ்பா 2' படம் நாளை வெளியாக உள்ளது..தெலுங்கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாகிறது..இதனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதன் மூலம் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனையை 'புஷ்பா 2' படைத்துள்ளது.