புஷ்பா 2 ஓடிடி... இத்தனை கோடியா?

Santhya

இதனையடுத்து இதன் அடுத்த பாகம் தற்போது தயாராகி வருகிறது இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் 275 கோடி ரூபாய் கொடுத்து புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.