புரட்சிக்கு தயாரான ஜி.வி.பிரகாஷ்

Santhya

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் வருகிற மார்ச் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.