ஆசியாவிலேயே முதல் முறையாக நிஜ சிங்கத்துடன் படப்பிடிப்பு - பிரபு சாலமன்

Santhya

இந்நிலையில் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மாம்போ என தலைப்பிட்டுள்ளனர்.
இது ஒரு சிறுவனுக்கும் , சிங்கத்திற்கும் இடையே உள்ள நட்பை பிரதிபளிக்கும் படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தில் உண்மையான சிங்கத்தை வைத்து எந்த வித சி.ஜி இல்லாமல் படமாக்க முயற்சித்துள்ளனர். இதற்காக விஜய் ஸ்ரீ ஹரி சிங்கக்த்துடன் பயிற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.