படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.சுமார் 10 பாடல்கள் இருப்பதாக கூறப்படும் இப்படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.படத்தின் போஸ்டர்கள் மிகவும் கலர்ஃபுல்லாகவும், வைபாகவும் அமைந்து இருக்கிறது.