போர் படத்தின் டிரெய்லர் வெளியீடு ரிலீஸ் எப்போது?

Santhya

தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது
இரண்டு நபர்களுக்கு இடையேயான ஈகோ மோதலாக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாகிறது.