'தெனாவட்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா..அதனை அடுத்து கச்சேரி ஆரம்பம், ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை, குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்..ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'குப்பத்து ராஜா' படத்தில் செம கிளாமராக நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்..அவ்வப்போது கவர்ச்சி உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்..Explore